Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 21-27

பிரசங்கி 7–12

நவம்பர் 21-27
  • பாட்டு 41; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”: (10 நிமி.)

    • பிர 12:1—கடவுளுடைய சேவைக்காக இளைஞர்கள் தங்களுடைய நேரத்தையும் சக்தியும் பயன்படுத்த வேண்டும் (w14 1/15 18 ¶3; 22 ¶1)

    • பிர 12:2-7—“தீங்குநாட்கள்” இளைஞர்களுக்கும் வரும் (w08 11/15 23 ¶2; w06 11/1 16 ¶7)

    • பிர 12:13, 14—அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள் (w11-E 11/1 21 ¶1-6)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • பிர 10:1—கொஞ்சம் முட்டாள்தனமாக நடந்துகொள்வதுகூட எப்படி ஒருவருடைய பெயரை கெடுத்துவிடுகிறது? (w06 11/1 16 ¶3)

    • பிர 11:1—“உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு” என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? (w06 11/1 16 ¶5)

    • பிரசங்கி 7 முதல் 12 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) பிர 10:12–11:10

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) 2தீ 3:1-5—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 44:27–45:2—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 25-26 ¶18-20 —பைபிள் படிப்பு படிக்கும் நபரை கூட்டங்களுக்கு அழையுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்