நவம்பர் 7-13
நீதிமொழிகள் 27–31
பாட்டு 86; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“திறமைசாலியான மனைவியை பற்றி பைபிள் சொல்கிறது”: (10 நிமி.)
நீதி 31:10-12—அவள் நம்பகமானவள் (w15 1/15 20 ¶10; w00 2/1 31 ¶2; it-2-E 1183 ¶6)
நீதி 31:13-27—அவள் கடினமாக உழைப்பவள் (w00 2/1 31 ¶3-4)
நீதி 31:28-31—அவள் கடவுள்பக்தி உள்ளவள், பாராட்டுக்குரியவள் (w15 1/15 20 ¶8; w00 2/1 31 ¶5, 8)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
நீதி 27:12—பொழுதுபோக்கு விஷயத்தில் நாம் எப்படி விவேகமாக நடந்துகொள்ளலாம்? (w15 10/1 8 ¶3)
நீதி 27:21—“மனுஷனுக்கு . . . உண்டாகும் புகழ்ச்சியே சோதனை” என்று எப்படி சொல்லலாம்? (w11-E 8/1 29 ¶2; w06 9/15 19 ¶12)
நீதிமொழிகள் 27 முதல் 31 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்த குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) நீதி 29:11–30:4
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) முதலில் ஒரு வீடியோவை போட்டு காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். மற்ற இரண்டு வீடியோக்களுக்கும் இப்படியே செய்யுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேச விரும்புகிறார்கள் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 89
“அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்”: (5 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு.
சபை தேவைகள்: (10 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 12 ¶13-25, ‘சிந்திக்க’ பக்கம் 107
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 65; ஜெபம்