மலாவியில், மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் சாயங்காலத்தில் ஒன்றுசேர்ந்து JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் நவம்பர் 2019  

இப்படிப் பேசலாம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன, எதிர்காலத்தைப் பற்றிக் கடவுள் என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார் என்பதைப் பற்றிப் பேச உதவும் குறிப்புகள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இந்த உலகத்தின் மீதோ, உலகக் காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்

இந்த உலகமும் அதன் கவர்ச்சிகளும் நம்மை யெகோவாவிடமிருந்து பிரித்துவிடாதபடி பார்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

திருமண நிகழ்ச்சியை உலகப் பாணியில் நடத்தாதீர்கள்

மனசாட்சி உறுத்தாத விதத்திலும், பிற்பாடு வருத்தப்படாத விதத்திலும் தங்கள் திருமண நிகழ்ச்சிக்குத் திட்டமிட என்ன பைபிள் நியமங்கள் கிறிஸ்தவர்களுக்கு உதவும்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

சத்தியத்தில் நிலைத்திருக்க நாம் கடினமாகப் போராட வேண்டும்

நாம் எப்படி ‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடலாம்’?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“உன் செயல்களை . . . நான் அறிந்திருக்கிறேன்”

சபையில் நடக்கிற எல்லாமே இயேசுவுக்குத் தெரியும், மூப்பர் குழுவும் அவருடைய முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நமக்கு என்ன தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும்

ஒவ்வொரு மாநாடும் ஏன் நமக்காகவே தயாரிக்கப்பட்டது போல இருக்கிறது? வாரத்தின் மத்தியில் நடக்கிற கூட்டங்கள் நம்மை உற்சாகப்படுத்தும் விதத்திலும் நடைமுறைக்கு ஏற்ற விதத்திலும் இருப்பதற்குக் காரணம் என்ன?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நான்கு குதிரைவீரர்களின் சவாரி

வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் நான்கு குதிரைவீரர்களின் சவாரியை நாம் இன்று பார்க்கிறோம். அவர்கள் எதற்குப் படமாக இருக்கிறார்கள்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சந்தோஷமாகக் கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்

அந்தந்த நாட்டில் அல்லது உலகம் முழுவதும் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை ஆதரிக்க நாம் எப்படி நன்கொடைகள் கொடுக்கலாம்?