Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா, நீங்க என்ன நினைக்கிறீங்க?

வசனம்: ஆதி 1:27, 28

மறுசந்திப்புக்கான கேள்வி: தன்னோட விருப்பத்த கடவுள் நிறைவேத்துவாருனு நாம ஏன் நம்பலாம்?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: தன்னோட விருப்பத்த கடவுள் நிறைவேத்துவாருனு நாம ஏன் நம்பலாம்?

வசனம்: யோசு 21:45

மறுசந்திப்புக்கான கேள்வி: எதிர்காலத்துல என்ன செய்யப்போறதா கடவுள் வாக்கு கொடுத்திருக்காரு?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: எதிர்காலத்துல என்ன செய்யப்போறதா கடவுள் வாக்கு கொடுத்திருக்காரு?

வசனம்: வெளி 21:4

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் தரப்போற ஆசீர்வாதங்கள அனுபவிக்கணும்னா, நாம என்ன செய்யணும்?