நவம்பர் 23-29
லேவியராகமம் 6-7
பாட்டு 2; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நன்றி தெரிவிப்பது”: (10 நிமி.)
லேவி 7:11, 12—சமாதான பலிகளில், மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கும் பலியும் ஒன்று (w19.11 பக். 22 பாரா 9)
லேவி 7:13-15—தன் குடும்பத்தாரோடு சமாதான பலியைச் செலுத்தும் ஒருவர், ஒரு கருத்தில் யெகோவாவோடு சேர்ந்து சாப்பிடுகிறார். இது, யெகோவாவுக்கும் அவர்களுக்கும் இடையில் சமாதான உறவு இருப்பதைக் காட்டுகிறது (w00 8/15 பக். 15 பாரா 15)
லேவி 7:20—சுத்தமாக இருப்பவர்களால் மட்டுமே சமாதான பலியைச் செலுத்த முடிந்தது (w00 8/15 பக். 19 பாரா 8)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 6:13—பலிபீடத்தில் நெருப்பு எப்படி வந்ததாக யூதர்களுடைய ஒரு பாரம்பரியம் சொல்கிறது, ஆனால், அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (it-1-E பக். 833 பாரா 1)
லேவி 6:25—பாவப் பரிகார பலி எப்படித் தகன பலி மற்றும் சமாதான பலிகளிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது? (si பக். 27 பாரா 15)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 6:1-18 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, காவற்கோபுரம் எண் 2 2020, பொது இதழிலிருந்து ஏதாவது ஒரு குறிப்பைக் காட்டிவிட்டு, பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, நம் வெப்சைட்டைப் பற்றி வீட்டுக்காரரிடம் சொல்லி, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 178-179 பாரா. 12-13 (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவின் நண்பனாகு!—தேங்க்ஸ் சொல்லணும்: (5 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து, மேடைக்கு அழைத்து வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள்.
சபைத் தேவைகள்: (10 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr அதி. 1 பாரா. 1-7 மற்றும் அறிமுக வீடியோ *
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 66; ஜெபம்
^ பாரா. 23 அறிமுக வீடியோ கொடுக்கப்பட்டிருந்தால், பாராக்களைக் கலந்தாலோசிப்பதற்கு முன் அதைப் போட்டுக் காட்ட வேண்டும்.