நவம்பர் 30–டிசம்பர் 6
லேவியராகமம் 8-9
பாட்டு 108; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு அத்தாட்சி”: (10 நிமி.)
லேவி 8:6-9, 12—குருமார்களை மோசே நியமித்தார் (it-1-E பக். 1207)
லேவி 9:1-5—முதல் மிருக பலிகளைக் குருமார்கள் செலுத்தியதை அங்கே கூடியிருந்த இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள் (it-1-E பக். 1208 பாரா 8)
லேவி 9:23, 24—குருமார்களுக்குத் தன்னுடைய அங்கீகாரம் இருப்பதை யெகோவா காட்டினார் (w19.11 பக். 23 பாரா 13)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 8:6—குருமார்கள் தங்கள் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டளையிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (w14 11/15 பக். 9 பாரா 6)
லேவி 8:14-17—குருமார்களை நியமித்த சமயத்தில், ஆரோன் பலி செலுத்தாமல் ஏன் மோசே பலி செலுத்தினார்? (it-2-E பக். 437 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 8:31–9:7 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, காவற்கோபுரம் எண் 2 2020, பொது இதழிலிருந்து ஏதாவது ஒரு குறிப்பைக் காட்டிவிட்டு, பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 6)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, நம் வெப்சைட்டைப் பற்றி வீட்டுக்காரரிடம் சொல்லி, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 4)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 84 பாரா. 6-7 (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பது”: (15 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr அதி. 1 பாரா. 8-14, பெட்டி 1அ
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 62; ஜெபம்