இப்படிப் பேசலாம்
●○ முதல் சந்திப்பு
கேள்வி: கடவுளோட அரசாங்கம்னா என்ன?
வசனம்: மத் 6:9, 10 அல்லது ஏசா 9:6, 7
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளோட அரசாங்கம் என்னல்லாம் செய்யும்?
○●மறுசந்திப்பு
கேள்வி: கடவுளோட அரசாங்கம் என்னல்லாம் செய்யும்?
வசனம்: மத் 14:19, 20 அல்லது சங் 72:16
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளோட அரசாங்கம் பூமிய எப்போ ஆட்சி செய்யும்?