உண்மை வணக்கத்துக்காக செய்த ஏற்பாடுகளை மக்கள் ஆதரித்தார்கள்
மக்கள் நிறைய வழிகளில் உண்மை வணக்கத்தை ஆதரித்தார்கள்
-
திருச்சட்டத்தில் சொல்லியிருக்கிறபடி கூடாரப் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்தார்கள். அதை சந்தோஷமாக கொண்டாடினார்கள்
-
ஒவ்வொரு நாளும் திருச்சட்டம் வாசிக்கப்பட்டதைக் கேட்க கூடி வந்தார்கள், அது அவர்களுக்கு சந்தோஷத்தை தந்தது
-
தங்களுடைய பாவங்களை யெகோவாவிடம் சொல்லி மன்னிப்பு கேட்டார்கள். தங்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபம் செய்தார்கள்
-
உண்மை வணக்கத்துக்காக செய்த எல்லா ஏற்பாடுகளுக்கும் முழு ஆதரவு கொடுப்பதாக ஒத்துக்கொண்டார்கள்
இந்த வழிகளில் மக்கள் உண்மை வணக்கத்துக்கு முழு ஆதரவு காட்டினார்கள்:
-
யெகோவாவை வணங்குபவர்களை மட்டும் கல்யாணம் செய்ய முடிவு எடுத்தார்கள்
-
பணம் கொடுத்து உதவினார்கள்
-
ஒய்வு நாளை கடைப்பிடித்தார்கள்
-
பலிபீடத்தில் எரிப்பதற்கு விறகுகளை கொடுத்தார்கள்
-
ஆடுமாடுகளின் முதல் குட்டியை, நிலத்தின் முதல் விளைச்சலை யெகோவாவுக்கு பலியாக கொடுத்தார்கள்