Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 22-28

நெகேமியா 12-13

பிப்ரவரி 22-28
  • பாட்டு 106; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • நெகேமியா புத்தகத்தில் இருக்கும் முக்கியமான பாடங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • நெ 12:31—ஏன் இரண்டு பாடகர் குழு இருந்தார்கள்? (it-2-E 454 ¶1)

    • நெ 13:31ஆ—யெகோவாவிடம் நெகேமியா என்ன கேட்டார்? (w11-E 2/1 14 ¶3-5; w93 7/15 22 ¶17)

    • நெகேமியா 12 முதல் 13 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: நெ 12:1-26 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) அதிக ஆர்வம் காட்டாத ஒருவரிடம் நினைவு நாள் அழைப்பிதழை கொடுங்கள்.

  • முதல் சந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆர்வம் காட்டும் ஒருவரிடம் நினைவு நாள் அழைப்பிதழையும் சந்தோஷமான செய்தி சிற்றேட்டையும் கொடுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) பைபிள் படிப்பவருக்கு நினைவு நாளை பற்றி விளக்குங்கள். (bh 206-208) நினைவு நாளுக்கு வருவதற்கு ஏதாவது உதவி தேவையா என்று கேளுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 5

  • எல்லாரையும் நினைவு நாளுக்கு கூப்பிடுங்கள்”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். எல்லாருக்கும் நினைவு நாள் அழைப்பிதழை கொடுப்பதற்கு சபை செய்திருக்கும் ஏற்பாடுகளை சொல்லுங்கள். “இப்படி செய்துபாருங்கள்” என்ற பகுதியை சிந்திக்கும்போது நினைவு நாள் வீடியோவை காட்டுங்கள். அழைப்பிதழை கொடுப்பதில் எல்லாரும் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள். ஆர்வம் காட்டுபவர்களை மறுபடியும் போய் பார்க்கச் சொல்லுங்கள். ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 102 (30 நிமி.)

  • முடிவு குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 147 (111); ஜெபம்