Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா1-4

உண்மை வணக்கத்துக்காக நெகேமியா எதையும் செய்ய தயாராக இருந்தார்

உண்மை வணக்கத்துக்காக நெகேமியா எதையும் செய்ய தயாராக இருந்தார்

கி.மு. 455

  1. நிசான் (மார்ச்/ஏப்ரல்)

    2:4-6 உண்மை வணக்கத்துக்கு முக்கியமான இடமாக இருந்த எருசலேமை திரும்பவும் புதுப்பித்து கட்டுவதற்கு நெகேமியா அனுமதி கேட்கிறார்

  2. அய்யார்

  3. சீவான்

  4. தம்மூஸ் (ஜூன்/ஜூலை)

    2:11-15 நெகேமியா எருசலேமுக்கு வருகிறார், எருசலேமின் மதிலை பார்வையிடுகிறார்

  5. ஆப் (ஜூலை/ஆகஸ்ட்)

    3:1; 4:7-9 எதிர்ப்பு வந்தாலும் கட்டுமான வேலை ஆரம்பிக்கிறது

  6. எலூல் (ஆகஸ்ட்/செப்டம்பர்)

    6:15 52 நாட்களில் மதில் கட்டி முடிக்கப்படுகிறது

  7. திஷ்ரி