பிப்ரவரி 20-26
ஏசாயா 58–62
பாட்டு 142; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“‘யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றி’ சொல்லுங்கள்”: (10 நிமி.)
ஏசா 61:1, 2—“யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றி” சொல்ல இயேசு தேர்ந்தெடுக்கப்பட்டார் (ip-2 பக். 322 பாரா 4)
ஏசா 61:3, 4—தன்னுடைய வேலையைச் செய்து முடிக்க யெகோவா ‘நீதியின் பெரிய மரங்களை’ நாட்டி இருக்கிறார் (ip-2 பக். 326-327 பாரா. 13-15)
ஏசா 61:5, 6—“யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருமார்கள்” இன்று சுறுசுறுப்பாக பிரசங்க வேலையைச் செய்கிறார்கள், “மற்ற தேசத்து ஜனங்கள்” அவர்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் (w12 12/15 பக். 25 பாரா. 5-6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஏசா 60:17—கடைசி நாட்களில், இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை யெகோவா எப்படியெல்லாம் நிறைவேற்றியிருக்கிறார்? (w15 7/15 பக். 9-10 பாரா. 14-17)
ஏசா 61:8, 9—‘என்றென்றும் நிலைத்திருக்கிற ஒப்பந்தம்’ எதைக் குறிக்கிறது? “வம்சம்” யாரை குறிக்கிறது? (w07 1/15 பக். 11 பாரா 5)
ஏசாயா 58 முதல் 62 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 62:1-12
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) kt துண்டுப்பிரதி
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) kt துண்டுப்பிரதி—பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவையும் காட்டுங்கள்
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 16 பாரா 19—முடிந்தால், ஒரு அம்மா தன்னுடைய சிறு மகளுக்கு படிப்பு நடத்துவது போல் செய்யுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 47
ஊழியத்தில் வீடியோக்களைப் பயன்படுத்துங்கள்: (6 நிமி.) பேச்சு. கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.) முதல் சந்திப்பிலும் மறுசந்திப்பிலும் வீடியோக்களைப் பயன்படுத்த எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
“பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்”: (9 நிமி.) கலந்து பேசுங்கள். காங்கோவில் பைபிள் புத்தகங்களின் விநியோகிப்பு என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > எங்களுடைய வேலைகள் என்ற தலைப்பில் பாருங்கள்.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 20 பாரா. 1-13
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 73; ஜெபம்