பிப்ரவரி 19-25
மத்தேயு 16-17
பாட்டு 57; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்?”: (10 நிமி.)
மத் 16:21, 22—பேதுரு உணர்ச்சிவசப்பட்டதால், தவறாக யோசித்தார் (w07 2/15 பக். 16 பாரா 17)
மத் 16:23—கடவுளைப் போல் பேதுரு யோசிக்கவில்லை (w15 5/15 பக். 13 பாரா. 16-17)
மத் 16:24—கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடவுளைப் போல் யோசிக்க வேண்டும் (w06 4/1 பக். 23 பாரா 9)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மத் 16:18—கிறிஸ்தவ சபையை ஒரு கற்பாறைமேல் இயேசு கட்டினார்; அந்தக் கற்பாறை யாரைக் குறிக்கிறது? (“நீ பேதுரு; . . . இந்தக் கற்பாறைமேல்,” “சபையை” என்ற மத் 16:18-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
மத் 16:19—பேதுருவிடம் இயேசு கொடுத்த ‘பரலோக அரசாங்கத்தின் சாவிகள்’ எவற்றைக் குறிக்கின்றன? (“பரலோக அரசாங்கத்தின் சாவிகளை” என்ற மத் 16:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத்தேயு 16 முதல் 17 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 16:1-20
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பது போல் பேச்சை ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.
முதலாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 94
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்துவது”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். இயேசு செய்த வேலையை நீங்களும் செய்யுங்கள்—சொல்லிக்கொடுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 14 பாரா. 10-14, பெட்டி பக். 188-189, பிற்சேர்க்கை பக். 254-255
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 26; ஜெபம்