Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 26–​மார்ச் 4

மத்தேயு 18-19

பிப்ரவரி 26–​மார்ச் 4
  • பாட்டு 83; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • பாவம் செய்யத் தூண்டாதீர்கள்—உங்களையும் சரி, மற்றவர்களையும் சரி!”: (10 நிமி.)

    • மத் 18:6, 7—நாம் மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டக் கூடாது (மத் 18:6, 7, nwtsty-ல் “மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை,” “மக்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற” என்ற ஆராய்ச்சிக் குறிப்புகள் மற்றும் “மாவு அரைக்கும் கல்,” “திரிகையின் மேற்கல்லும் அடிக்கல்லும்” என்ற மீடியா)

    • மத் 18:8, 9—நம்மைப் பாவம் செய்ய வைக்கிற எதையும் நாம் ஒழித்துக்கட்ட வேண்டும் (“கெஹென்னாவுக்குள்” என்ற மத் 18:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு மற்றும் சொல் பட்டியல், “கெஹென்னா”)

    • மத் 18:10—நாம் மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அது யெகோவாவுக்குத் தெரியாமல் போகாது (“என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள்” என்ற மத் 18:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; w11 4/1 பக். 24)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 18:21, 22—நம் சகோதரரை எத்தனை தடவை மன்னிக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்? (“77 தடவை” என்ற மத் 18:22-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத் 19:7—‘விவாகரத்துப் பத்திரம்’ ஏன் கொடுக்கப்பட்டது? (மத் 19:7, nwtsty-ல் “விவாகரத்துப் பத்திரத்தை” என்ற ஆராய்ச்சிக் குறிப்பு மற்றும் “விவாகரத்துப் பத்திரம்” என்ற மீடியா)

    • மத்தேயு 18 முதல் 19 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 18:18-35

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 26 பாரா. 18-20—மனதைத் தொடும் விதத்தில் படிப்பை நடத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 121

  • மற்றவர்களுக்கு இடைஞ்சல் உண்டாக்காமல் இருங்கள் (2கொ 6:3): (9 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.

  • மார்ச் 3-லிருந்து நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுப்போம்: (6 நிமி.) பிப்ரவரி 2016 வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் பக்கம் 8-ன் அடிப்படையில் கொடுக்கப்படும் பேச்சு. எல்லாருக்கும் நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுத்து, அதிலுள்ள விஷயங்களைக் கலந்துபேசுங்கள். “இயேசு கிறிஸ்து உண்மையிலேயே யார்?” என்ற விசேஷ பொதுப் பேச்சு மார்ச் 19, 2018-ல் துவங்கும் வாரத்தில் கொடுக்கப்படும் என்பதைச் சொல்லுங்கள். நினைவுநாள் நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்க அந்தப் பேச்சு உதவும். உங்கள் பகுதி முழுவதும் அழைப்பிதழைக் கொடுக்க என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 14 பாரா. 15-19, பெட்டி பக். 191

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 110; ஜெபம்