Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 5-​11

மத்தேயு 12-13

பிப்ரவரி 5-​11
  • பாட்டு 151; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை”: (10 நிமி.)

    • மத் 13:24-26—ஒரு மனுஷர் நல்ல விதையைத் தன் வயலில் விதைத்தார், ஆனால் அவருடைய எதிரி வந்து களைகளை விதைத்துவிட்டான் (w13 7/15 பக். 9-10 பாரா. 2-3)

    • மத் 13:27-29—அறுவடைவரை கோதுமைப் பயிர்களும் களைகளும் சேர்ந்தே வளர்ந்தன (w13 7/15 பக். 10 பாரா 4)

    • மத் 13:30—அறுவடையின்போது, அறுவடை செய்தவர்கள் முதலில் களைகளைப் பிடுங்கி எடுத்தார்கள். பின்பு, கோதுமையைச் சேர்த்து வைத்தார்கள் (w13 7/15 பக். 12 பாரா. 10-12)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 12:20—இயேசுவைப் போல் நாம் எப்படிக் கரிசனை காட்டலாம்? (“மங்கியெரிகிற எந்தத் திரியையும்” என்ற மத் 12:20-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத் 13:25—பழங்காலங்களில், ஒருவர் இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்த சம்பவம் உண்மையிலேயே நடந்தது என்பதை ஏன் நம்பலாம்? (w16.10 பக். 32)

    • மத்தேயு 12 முதல் 13 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 12:1-21

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 22-23 பாரா. 10-12

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்