சுவிட்சர்லாந்தில் ஒருவர் யெகோவாவின் படைப்புகளை ரசிக்கிறார்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் பிப்ரவரி 2019  

இப்படிப் பேசலாம்

பைபிள் இன்றைய காலத்துக்கு ஒத்துவருமா என்பதைப் பற்றிப் பேச உதவும் குறிப்புகள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள்

பைபிள் நியமங்களின்படி நம் மனசாட்சிக்குப் பயிற்சி கொடுத்தால், அது நம்மைச் சரியாக வழிநடத்தும்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளுடைய பார்க்க முடியாத குணங்களை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா?

நம்மைச் சுற்றியிருக்கும் படைப்புகள் யெகோவாவின் வல்லமை, அன்பு, ஞானம், நீதி போன்ற குணங்களையும் அவருடைய தாராள குணத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்”

மீட்புவிலை என்ற பரிசுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

‘மிகவும் ஆவலோடு காத்திருக்கிறீர்களா’?

‘கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதற்கு’ நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சகிப்புத்தன்மையுடன் ஆவலோடு காத்துக்கொண்டிருங்கள்

சோதனைகள் மத்தியிலும் ஆவலோடு காத்திருப்பதற்கு எது உதவும்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம்

அடையாள அர்த்தமுள்ள ஒலிவ மரத்தின் வெவ்வேறு பாகங்கள் எதைக் குறிக்கின்றன?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​​—⁠பலன் தராத பைபிள் படிப்புகளை நிறுத்திவிடுங்கள்

போதுமான காலத்துக்குப் பிறகும், பைபிள் படிப்பவர் நல்ல முன்னேற்றங்களைச் செய்யவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?