Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 9-11

ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம்

ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம்

11:16-26

அடையாள அர்த்தமுள்ள ஒலிவ மரத்தின் வெவ்வேறு பாகங்கள் எதைக் குறிக்கின்றன?

  • மரம்: ஆபிரகாமிய ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றம்

  • அடிமரம்: ஆபிரகாமுடைய சந்ததியின் முதல் பாகமான இயேசு

  • கிளைகள்: ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகமான 1,44,000 பேர்

  • ‘வெட்டப்பட்ட’ கிளைகள்: இயேசுவை நிராகரித்த யூதர்கள்

  • ‘ஒட்ட வைக்கப்பட்ட’ கிளைகள்: மற்ற தேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்

முன்கூட்டியே சொல்லப்பட்டதுபோல், ஆபிரகாமின் சந்ததியார், அதாவது இயேசுவும் 1,44,000 பேரும், “உலக மக்களுக்கு” ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவார்கள்.—ரோ 11:12; ஆதி 22:18.

ஆபிரகாமின் சந்ததியாரைப் பற்றிய தன்னுடைய விருப்பத்தை யெகோவா நிறைவேற்றிய விதத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?