பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 1-3 மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள் இயக்கவும் மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள் 2:14, 15 இவற்றைச் செய்தால் நம் மனசாட்சி நம்மைச் சரியாக வழிநடத்தும்: பைபிள் நியமங்களின்படி அதற்குப் பயிற்சி கொடுப்பது பைபிள் நியமங்களை அது ஞாபகப்படுத்தும்போது, அதற்குக் கீழ்ப்படிவது கெட்ட விஷயங்களைச் செய்யாமல் இருக்க, கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்வது.—ரோ 9:1 முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள் நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள் தமிழ் மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள் https://cms-imgp.jw-cdn.org/img/p/202019043/univ/art/202019043_univ_sqr_xl.jpg