Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: பைபிள் இன்னைக்கும் ஒத்துவரும்னு நினைக்கிறீங்களா?

வசனம்: 2தீ 3:16

மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள் விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகுதா?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: பைபிள் விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகுதா?

வசனம்: யோபு 26:7

மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள்ல இருக்குற ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவருமா?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: பைபிள்ல இருக்குற ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவருமா?

வசனம்: நீதி 14:30

மறுசந்திப்புக்கான கேள்வி: எதிர்காலத்த பத்தி பைபிள் துல்லியமா சொல்லுதா?