Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 12-18

எண்ணாகமம் 20-21

ஏப்ரல் 12-18
  • பாட்டு 78; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • கஷ்டமான சூழ்நிலையிலும் மனத்தாழ்மையோடு இருங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 20:23-27—ஆரோனை யெகோவா தண்டித்தபோது அவர் நடந்துகொண்ட விதத்திலிருந்தும், சில தவறுகளை அவர் செய்தபோதிலும் அவரை யெகோவா பார்த்த விதத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w14 6/15 பக். 25 பாரா. 12)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 20:1-13 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 12)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 3)

  • பேச்சு: (5 நிமி.) g 4/15 பக். 9—பொருள்: கோபத்தை அடக்க நான் என்ன செய்ய வேண்டும்? (th படிப்பு 16)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 121

  • “பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்”: (7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அன்பில்லாமலோ குறைசொல்லும் விதத்திலோ பேசுவது மற்றவர்களை எப்படிப் பாதிக்கும்? மாற்றங்களைச் செய்ய இந்தச் சகோதரருக்கு எது உதவியது?

  • உங்களோடு படிப்பவர்களிடமிருந்து வரும் தொல்லையை சமாளியுங்கள்: (8 நிமி.) கலந்துபேசுங்கள். ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: நிறைய பேருக்கு என்னென்ன தொல்லைகள் வருகின்றன? யாத்திராகமம் 23:2-ல் என்ன ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது? கூடப்படிக்கிற பிள்ளைகளிடமிருந்து வரும் தொல்லையைச் சமாளிப்பதற்கு என்ன நான்கு வழிகள் இருக்கின்றன?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 7 பாரா. 16-23

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 154; ஜெபம்