Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 26​—⁠மே 2

எண்ணாகமம் 25-26

ஏப்ரல் 26​—⁠மே 2
  • பாட்டு 89; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 26:55, 56—இஸ்ரவேலர்களுக்கு தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுக்கும் விஷயத்தில் யெகோவா எப்படி ஞானமாக நடந்துகொண்டார்? (it-1-E பக். 359 பாரா. 1-2)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 25:1-18 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்