மார்ச் 1-7
எண்ணாகமம் 7-8
பாட்டு 22; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இஸ்ரவேலர்களின் முகாமிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எண் 8:17—இஸ்ரவேலர்களின் முதல் பிறப்புகளை யெகோவா எப்படி நினைத்தார்? (it-1-E பக். 835)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 7:1-17 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
நினைவு நாள் அழைப்பிதழ்: (2 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 11)
மறுசந்திப்பு: (3 நிமி.) ஆர்வமாகக் கேட்டு நினைவு நாள் அழைப்பிதழை வாங்கிக்கொண்ட ஒருவருக்கு மறுசந்திப்பு செய்யுங்கள். (th படிப்பு 6)
மறுசந்திப்பு: (3 நிமி.) முன்பு பைபிள் படிப்பு எடுத்த ஒருவரை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அழையுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (3 நிமி.) முன்பு சாட்சி கொடுத்திருந்த சொந்தக்காரர் ஒருவரை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அழையுங்கள். (th படிப்பு 17)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 65
அமைப்பின் சாதனைகள்: (5 நிமி.) மார்ச் மாதத்திற்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
சபைத் தேவைகள்: (10 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 5 பாரா. 17-22, பெட்டி 5அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 61; ஜெபம்