பைபிளில் இருக்கும் புதையல்கள்
இஸ்ரவேலர்களின் முகாமிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
பொறுப்பிலிருந்த ஆண்கள், யெகோவாவுக்கு சேவை செய்வதில் நல்ல முன்மாதிரி வைத்தார்கள் (எண் 7:10; it-1-E பக். 497 பாரா 3)
கடவுளுடைய ஊழியர்கள் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் (எண் 7:11; it-2-E பக். 796 பாரா 1)
ஒவ்வொருவராலும் எந்தளவுக்கு சேவை செய்ய முடியும் என்பதை யெகோவா புரிந்துவைத்திருக்கிறார் (எண் 8:25, 26; w04 8/1 பக். 25 பாரா 1)
இஸ்ரவேலர்களை யெகோவா ஒரு அமைப்பாக ஒழுங்கமைத்தது போல, இன்றும் தன் மக்களை அவர் ஒழுங்கமைத்திருக்கிறார். ஆனாலும், நம் ஒவ்வொருவரையும் அவர் பார்க்கிறார். அவருக்கு சேவை செய்வதற்காக நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியையும் அவர் கவனிக்கிறார்.