Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

குறைசொல்லும் மனப்பான்மையை ஏன் தவிர்க்க வேண்டும்?

குறைசொல்லும் மனப்பான்மையை ஏன் தவிர்க்க வேண்டும்?

குறைசொல்லும் மனப்பான்மையை யெகோவா வெறுக்கிறார் (எண் 11:1; w01 6/15 பக். 17 பாரா 20)

குறைசொல்வது, சுயநலமாக இருப்பதையும், நன்றியுணர்வு இல்லாததையும் காட்டுகிறது (எண் 11:4-6; w06 7/15 பக். 15 பாரா 7)

குறைசொல்வது, மற்றவர்களைச் சோர்வடையச் செய்கிறது (எண் 11:10-15; it-2-E பக். 719 பாரா 4)

வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் பல கஷ்டங்களை அனுபவித்தாலும், அவர்கள் நன்றியோடு இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. யெகோவா தருகிற ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் அடிக்கடி யோசித்துப்பார்த்தால் குறைசொல்லும் மனப்பான்மையைப் பெரும்பாலும் தவிர்க்க முடியும்.