Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 8-14

எண்ணாகமம் 9-10

மார்ச் 8-14
  • பாட்டு 26; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 9:13—இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்தக் கட்டளையிலிருந்து கிறிஸ்தவர்களான நமக்கு என்ன பாடம்? (it-1-E பக். 199 பாரா 3)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 10:17-36 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • நினைவு நாள் அழைப்பிதழ்: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ஆர்வமாகக் கேட்கிற வீட்டுக்காரருக்கு, இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 11)

  • மறுசந்திப்பு: (3 நிமி.) வேலை செய்யும் இடத்திலோ பள்ளியிலோ முன்பு சாட்சி கொடுத்திருந்த ஒருவரை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அழையுங்கள். (th படிப்பு 2)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) bhs பக். 214, பின்குறிப்பு 16—உங்கள் பைபிள் மாணவரை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அழையுங்கள். சின்னங்களில் அவர் ஏன் பங்குகொள்ளக் கூடாது என்பதை பைபிளிலிருந்து விளக்குங்கள். (th படிப்பு 17)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 150

  • பெத்தேலில் செய்யப்பட்ட மாற்றங்கள் பிரசங்க வேலைக்குக் கைகொடுக்கின்றன: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: 2015 வருடாந்தர கூட்டத்தில் என்ன அறிவிப்பு செய்யப்பட்டது? என்ன இரண்டு காரணங்களுக்காக அந்த மாற்றங்கள் செய்யப்பட்டன? பெத்தேலில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன? அவை எப்படிப் பிரயோஜனமாக இருந்தன? இந்த அறிவிப்பினால் பிரிட்டன் கிளை அலுவலகத்தை இட மாற்றம் செய்வதற்கான திட்டத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன? யெகோவா நம்மை வழிநடத்துகிறார் என்பதற்கு இந்த மாற்றங்கள் எப்படி அத்தாட்சியாக இருக்கின்றன?

  • நாங்க ஏன் பெத்தேலுக்கு வந்தோம்?: (5 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 6 பாரா. 1-6, அறிமுக வீடியோ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 112; ஜெபம்