Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

நினைவு நாள் அழைப்பிதழ் வினியோகிப்பு (பிப்ரவரி 27–மார்ச் 27)

“ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்கள அழைக்கிறதுக்குதான் வந்திருக்கோம் [ஃபோன் செய்றோம் அல்லது இத எழுதுறோம்]. உலகம் முழுசும் லட்சக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்குவாங்க. இயேசுவோட நினைவுநாள் நிகழ்ச்சிதான் அது.” அழைப்பிதழை அவரிடம் கொடுங்கள் [அல்லது மெசேஜாகவோ மெயிலாகவோ அனுப்புங்கள்]. பிறகு, “நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி நடக்குற நேரமும் இடமும் [அல்லது ஆன்லைனில் நீங்கள் எப்படி கலந்துக்கலாம்னு] இதுல போட்டிருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விசேஷ பேச்சு இருக்கு. அதுக்காகவும் உங்கள அழைக்கிறோம்” என்று சொல்லுங்கள்.

ஆர்வம் காட்டினால், இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் [அல்லது மெசேஜாகவோ ஈ-மெயிலாகவோ அனுப்புங்கள்].

மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு ஏன் இறந்தாரு?

முதல் சந்திப்பு

கேள்வி: இயேசு யார்?

வசனம்: மத் 16:16

மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு ஏன் இறந்தாரு?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

மறுசந்திப்பு

கேள்வி: இயேசு ஏன் இறந்தாரு?

வசனம்: மத் 20:28

மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு தன்னோட உயிரையே நமக்காக கொடுத்ததுக்கு நாம எப்படி நன்றி காட்டலாம்?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்: