பைபிளில் இருக்கும் புதையல்கள்
நல்ல நண்பராக இருப்பது எப்படி?
உங்கள் நண்பர் உள்ளம் உடைந்துபோய் இருக்கும்போது ஆறுதலாகப் பேசுங்கள், அவரை உற்சாகப்படுத்துங்கள் (1சா 20:1, 2; w19.11 பக். 7 பாரா 18)
ஆபத்தான சூழ்நிலையில் அவர் இருப்பதாகத் தெரிந்தால் அதைப் பற்றி எச்சரியுங்கள் (1சா 20:12, 13; w08 2/15 பக். 8 பாரா 7)
அவரைப் பற்றி யாராவது இல்லாததையும் பொல்லாததையும் பேசினால், அவருக்காகப் பரிந்துபேசுங்கள் (1சா 20:30-32; w09 10/15 பக். 19 பாரா 11)
நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க யெகோவாவுடைய மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நமக்கு ஒரு நண்பர் கிடைக்க வேண்டுமென்றால், முதலில் நாம் ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டும். சபையில் யாரை நண்பராகத் தேர்ந்தெடுக்க ஆசைப்படுகிறீர்கள்?