மார்ச் 14-20
1 சாமுவேல் 14-15
பாட்டு 89; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1சா 15:24—சவுல் கருணை காட்டியது சரியா? நமக்கு என்ன பாடம்? (it-1-E பக். 493)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 15:1-16 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: மற்றவர்களுக்கு உதவுங்கள்—மத் 20:28. இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். பிறகு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள். (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மார்ச் 19, சனிக்கிழமையிலிருந்து நினைவு நாள் அழைப்பிதழைக் கொடுப்போம்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். அழைப்பிதழில் இருக்கிற விஷயங்களைச் சுருக்கமாகக் கலந்துபேசுங்கள். விசேஷப் பேச்சுக்கும், நினைவு நாள் நிகழ்ச்சிக்கும், உங்கள் ஊழியப் பகுதி முழுவதும் ஊழியம் செய்வதற்கும் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். அழைப்பிதழை எப்படிக் கொடுக்கலாம் என்பதை விளக்கும் வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
யெகோவாவின் நண்பனாகு!—யெகோவாவுக்கு கீழ்ப்படி: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 22 பாரா. 1-9, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 10; ஜெபம்