Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வாழ்க்கையில் வெற்றிபெறும்போது பணிவோடு நடந்துகொள்ளுங்கள்

வாழ்க்கையில் வெற்றிபெறும்போது பணிவோடு நடந்துகொள்ளுங்கள்

ஜனங்கள் எல்லாரும் தாவீதைப் புகழ்ந்தார்கள் (1சா 18:5-7; w04 4/1 பக். 15 பாரா 4)

தாவீது செய்த எல்லாவற்றிலும் யெகோவா வெற்றி கொடுத்தார் (1சா 18:14)

எல்லா சமயத்திலும் தாவீது பணிவோடு நடந்துகொண்டார் (1சா 18:22, 23; w18.01 பக். 28 பாரா. 6-7)

யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும்போது நாம் பணிவாக நடந்துகொள்வது ஏன் முக்கியம்? அப்படி நடந்துகொள்ள எது உதவும்?