Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அகங்காரம் வந்தால் அவமானம் வரும்

அகங்காரம் வந்தால் அவமானம் வரும்

சவுல் ராஜா நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் இருந்தார் (1சா 13:5-7)

யெகோவா கொடுத்த அறிவுரையைக் கேட்டு பணிவோடு நடப்பதற்குப் பதிலாக சவுல் அகங்காரமாக நடந்துகொண்டார் (1சா 13:8, 9; w00 8/1 பக். 13 பாரா 17)

சவுலை யெகோவா தண்டித்தார் (1சா 13:13, 14; w07 6/15 பக். 27 பாரா 8)

ஒருவருக்கு அகங்காரம் வந்துவிட்டால், ஒரு விஷயத்தைச் செய்ய தனக்கு அதிகாரம் இல்லையென்றாலும் அதை அவசரப்பட்டு அல்லது முட்டாள்தனமாக செய்துவிடுவார். அகங்காரத்துக்கும் பணிவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! என்னென்ன சூழ்நிலைகளில் ஒருவர் அகங்காரமாக நடந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது?