Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 10-16

2 நாளாகமம் 8–9

ஏப்ரல் 10-16
  • பாட்டு 88; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2நா 9:19—சாலொமோனின் சிம்மாசனத்துக்கு ஏறிப் போகும் படிகளில் இருந்த 12 சிங்க உருவங்கள் எதைக் குறித்தன? (it-2-E பக். 1097)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 8:1-16 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்