பைபிளில் இருக்கும் புதையல்கள்
அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்
சாலொமோனை பார்ப்பதற்காக சேபா தேசத்து ராணி கஷ்டப்பட்டு ரொம்ப தூரம் பயணம் செய்து வந்தாள் (2நா 9:1, 2; w99 11/1 பக். 20 பாரா 4; w99 7/1 பக். 30 பாரா. 4-5)
சாலொமோனின் ஞானத்தையும் செல்வங்களையும் பார்த்து அவள் அசந்துபோனாள் (2நா 9:3, 4; w99 7/1 பக். 30; அட்டைப் படம்)
சாலொமோனிடம் இருந்தவற்றைப் பார்த்து அவள் யெகோவாவை புகழ்ந்தாள் (2நா 9:7, 8; w95 9/1 பக். 11 பாரா 12)
சேபா தேசத்து ராணி ஞானத்தைப் பெரிதாக நினைத்தாள்; அதைப் பெறுவதற்கு அவள் பெரிய தியாகங்களை செய்தாள்.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘புதையலை தேடுவதுபோல் ஞானத்தை தேடுவதற்கு நான் முயற்சி செய்கிறேனா?’—நீதி 2:1-6.