Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 17-23

2 நாளாகமம் 10-12

ஏப்ரல் 17-23
  • பாட்டு 103; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஞானமான ஆலோசனையில் இருந்து நன்மையடையுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2நா 11:15—‘ஆட்டு உருவப் பேய்கள்’ என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்தியிருக்கலாம்? (it-1-E பக். 966-967)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 10:1-15 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 12)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தை அவருக்கு கொடுங்கள். (th படிப்பு 6)

  • பேச்சு: (5 நிமி.) be பக். 69 பாரா. 4-5—பொருள்: பைபிள் மாணவர் உங்களிடம் ஆலோசனை கேட்கும்போது அவருக்கு பயிற்சி கொடுங்கள். (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்