பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஞானமான ஆலோசனையில் இருந்து நன்மையடையுங்கள்
ரெகொபெயாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது (2நா 10:1-4; w18.06 பக். 13 பாரா 3)
ரெகொபெயாம் ஆலோசனை கேட்டார் (2நா 10:6-11; w01 9/1 பக். 29)
ரெகொபெயாம் ஞானமான ஆலோசனையை ஒதுக்கித்தள்ளியதால் அவரும் மக்களும் கஷ்டப்பட்டார்கள் (2நா 10:12-16; it-2-E பக். 768 பாரா 1)
ஆன்மீக விதத்தில் முதிர்ச்சியுள்ள வயதானவர்களுக்கு நிறைய அனுபவம் இருப்பதால், ஒரு சூழ்நிலை எங்கே போய் முடியும் என்று அவர்களால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.—யோபு 12:12.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சபையில் இருக்கிற யாரிடம் நல்ல ஆலோசனை கிடைக்கும்?’