ஏப்ரல் 24-30
2 நாளாகமம் 13-16
பாட்டு 3; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்—எப்போதெல்லாம்?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2நா 15:16—நாம் எப்படி ஆசாவைப் போல் தைரியமாக நடந்துகொள்ளலாம்? (w17.03 பக். 19 பாரா 7)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 14:1-15 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். இலவச பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு, பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 09 குறிப்பு 7 மற்றும் சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 44 குறிப்புகள் 1-4 மற்றும் பின்குறிப்பு 5
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 39; ஜெபம்