Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்

முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்

ஒவ்வொரு நாளும் நாம் நிறைய முடிவுகளை எடுக்கிறோம். அந்தந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ, அதை வைத்து இன்று மக்கள் முடிவுகள் எடுக்கிறார்கள். அல்லது, மற்றவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதையே ‘காப்பி’ அடிக்கிறார்கள். (யாத் 23:2; நீதி 28:26) ஆனால் யெகோவாவை நம்பி இருக்கிறவர்கள், “எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச்” செய்கிறார்கள். முடிவுகள் எடுக்கும்போதும், பைபிள் நியமங்களை பார்த்து அதன்படி முடிவு எடுக்கிறார்கள்.—நீதி 3:5, 6.

எந்த மாதிரியான சூழ்நிலைகளில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வசனங்கள், நல்ல முடிவுகள் எடுக்க உங்களுக்கு உதவும் என்று எழுதுங்கள்.

விசுவாசம் இல்லாதவர்களை அல்ல, விசுவாசம் உள்ளவர்களைப் பின்பற்றுங்கள்—பார்வோனை அல்ல, மோசேயை என்ற வீடியோவை பார்த்துவிட்டு, இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:

நல்ல முடிவை எடுப்பதற்கு அந்த சகோதரருக்கு எது உதவியது?