மார்ச் 13-19
1 நாளாகமம் 27–29
பாட்டு 133; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஒரு அப்பா தன் மகனுக்கு கொடுத்த ஆலோசனை”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1நா 27:33—ஊசாய் எப்படி ஒரு உண்மையான நண்பராக இருந்தார்? (w17.03 பக். 29 பாரா. 6-7)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1நா 27:1-15 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: மற்றவர்களுக்கு உதவுங்கள்—மத் 20:28 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமி.) பலமுறை சந்தித்த ஒரு நபரிடம் பேசுவதுபோல் நடிப்பு இருக்க வேண்டும். முந்தின சந்திப்பில் நினைவுநாள் அழைப்பிதழை பெற்றுக்கொண்ட ஒருவரிடம், இயேசு ஏன் இறந்தார்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 9)
மறுசந்திப்பு: (4 நிமி.) பலமுறை சந்தித்த ஒரு நபரிடம் பேசுவதுபோல் நடிப்பு இருக்க வேண்டும். முந்தின சந்திப்பில் நினைவுநாள் அழைப்பிதழை பெற்றுக்கொண்ட ஒருவரிடம், இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (5 நிமி.)
அமைப்பின் சாதனைகள்: (10 நிமி.) மார்ச் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 40
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 45; ஜெபம்