Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 27–ஏப்ரல் 2

2 நாளாகமம் 5–7

மார்ச் 27–ஏப்ரல் 2
  • பாட்டு 129; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • என் இதயம் எப்போதும் இங்கேதான் இருக்கும்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2நா 6:29, 30—சாலொமோன் தன்னுடைய ஜெபத்தில் சொன்ன வார்த்தைகள் நமக்கு எப்படி ஆறுதலளிக்கின்றன? (w11 4/1 பக். 19 பாரா 7)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 6:28-42 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • நினைவுநாள் அழைப்பிதழ்: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 3)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) நினைவுநாள் நிகழ்ச்சிக்கு நீங்கள் அழைத்தவர் வந்திருக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதைப் பற்றி அவர் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். (th படிப்பு 17)

  • பேச்சு: (5 நிமி.) w93 5/1 பக். 31—பொருள்: தவிர்க்க முடியாத சூழ்நிலையால் ஒருவர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்வது? (th படிப்பு 18)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்