மார்ச் 6-12
1 நாளாகமம் 23–26
பாட்டு 123; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஆலயத்தில் வழிபாடு நன்றாக ஒழுங்கமைக்கப்படுகிறது”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1நா 25:7, 8—யெகோவாவை புகழ்ந்து பாடல்கள் பாடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த வசனங்கள் என்ன சொல்கின்றன? (w22.03 பக். 22 பாரா 10)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1நா 23:21-32 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
நினைவுநாள் அழைப்பிதழ் வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தம் வரும் இடத்தில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்வியைக் கேளுங்கள்.
நினைவுநாள் அழைப்பிதழ்: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 11)
பேச்சு: (5 நிமி.) w11 10/1 பக். 14-15—பொருள்: கிறிஸ்தவர்கள் ஏன் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்? (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பேரழிவுக்கு பின் உதவி”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
மார்ச் 11, சனிக்கிழமையிலிருந்து நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுப்போம்: (5 நிமி.) கலந்துபேசுங்கள். அழைப்பிதழில் இருக்கிற விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். விசேஷப் பேச்சுக்காகவும் நினைவுநாள் நிகழ்ச்சிக்காகவும் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். ஊழியப் பகுதி முழுவதும் அழைப்பிதழைக் கொடுப்பதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 39 மற்றும் பின்குறிப்பு 3
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 127; ஜெபம்