Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 15-21

சங்கீதம் 29-31

ஏப்ரல் 15-21

பாட்டு 108; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. கண்டிப்பு—யெகோவாவின் அன்புக்கு ஒரு அடையாளம்

(10 நிமி.)

தாவீது கீழ்ப்படியாமல்போன பிறகு யெகோவா அவருடைய முகத்தை மறைத்துக்கொண்டார் (சங் 30:7; it-1-E பக். 802 பாரா 3)

தாவீது மனம் திரும்பியதும் யெகோவாவிடம் கருணை காட்டச் சொல்லி கெஞ்சினார் (சங் 30:8)

யெகோவா தாவீதிடம் கோபத்தோடே இருக்கவில்லை (சங் 30:5; w07 3/1 பக். 19 பாரா 1)


சங்கீதம் 30-ல் இருக்கும் சம்பவங்கள், இஸ்ரவேலர்களைக் கணக்கெடுத்த பாவத்தை தாவீது செய்த பிறகு நடந்திருக்கலாம்.—2சா 24:25.

யோசித்துப் பாருங்கள்: சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தனக்குக் கிடைத்த கண்டிப்பிலிருந்து எப்படிப் பயனடையலாம், மனம் திரும்பியதை எப்படிக் காட்டலாம்? —w21.10 பக். 6 பாரா 18.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 31:7—நாம் கஷ்டத்தில் இருக்கும்போது இந்த வசனம் எப்படி ஆறுதல் கொடுக்கிறது? (wp23 எண் 1 பக். 6 பாரா 3)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(1 நிமி.) பொது ஊழியம். பிஸியாக இருக்கும் ஒருவரிடம் சுருக்கமாகச் சாட்சிக் கொடுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)

5. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பிள்ளைகளுக்கான ஒரு வீடியோவை ஒரு அம்மாவுக்குக் காட்டுங்கள். அதை எங்கே கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)

6. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) பொது ஊழியம். முன்பு பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருவருக்கு இப்போது பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

7. சீஷர்களை உருவாக்குவது

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 45

8. நாம் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் . . . கடவுளுடைய அன்பில்

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இப்படிக் கேளுங்கள்:

கடவுளுடைய அன்பைப் பற்றி இந்த அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

9. 2024 உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வேலையின் அப்டேட்

10. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 99; ஜெபம்