மார்ச் 11-17
சங்கீதம் 18
பாட்டு 148; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “யெகோவாதான் . . . என்னைக் காப்பாற்றுபவர்”
(10 நிமி.)
யெகோவா ஒரு கற்பாறையாக, கோட்டையாக, கேடயமாக இருக்கிறார் (சங் 18:1, 2; w09 10/1 பக். 20 பாரா. 4-5)
உதவிக்காக நாம் கதறுவதை அவர் கேட்கிறார் (சங் 18:6; it-2-E பக். 1161 பாரா 7)
நமக்கு யெகோவா உடனே உதவி செய்கிறார் (சங் 18:16, 17; w22.04 பக். 3 பாரா 1)
அவ்வபோது தாவீதுடைய பிரச்சினைகளைச் சரிசெய்ததுபோல் யெகோவா நம்முடைய பிரச்சினைகளையும் சரிசெய்கிறார். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்தப் பிரச்சினையைச் சகித்துக்கொள்ள தேவையானதை செய்வதன் மூலம் அவர் நம்மை ‘விடுவிக்கிறார்.’—1கொ 10:13.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
சங் 18:10—யெகோவா கேருபீன்கள் மேல் ஏறி வந்தார் என்று சங்கீதக்காரன் ஏன் சொன்னார்? (it-1-E பக். 432 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 18:20-39 (th படிப்பு 10)
4. கருணை—இயேசு என்ன செய்தார்?
(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 3 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.
5. கருணை—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
(8 நிமி.) lmd பாடம் 3 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.
பாட்டு 60
6. சபைத் தேவைகள்
(5 நிமி.)
7. மார்ச் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்
(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 7 பாரா. 1-8, பக். 53-ன் பெட்டி