Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 25-31

சங்கீதம் 22

மார்ச் 25-31

பாட்டு 19; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

படைவீரர்கள் இயேசுவின் உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்

1. இயேசுவின் மரணத்தைப் பற்றி பைபிளில் முன்பே சொல்லப்பட்ட விஷயங்கள்

(10 நிமி.)

இயேசுவைக் கடவுள் கைவிட்ட மாதிரி தெரியும் (சங் 22:1; w11 8/15 பக். 15 பாரா 16)

இயேசு கேலி செய்யப்படுவார் (சங் 22:7, 8; w11 8/15 பக். 14 பாரா 13)

இயேசுவின் உடைக்காகக் குலுக்கல் போடப்படும் (சங் 22:18; w11 8/15 பக். 15 பாரா 14; அட்டைப் படத்தைப் பாருங்கள்)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:மீகா 4:4 மாதிரி நிறைய மேசியானிய தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேறும் என்ற நம்பிக்கையை சங்கீதம் 22 எப்படிப் பலப்படுத்துகிறது?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 22:22—என்ன இரண்டு விதங்களில் இந்தச் சங்கீதக்காரனைப் போல நாம் நடந்துகொள்ளலாம்? (w06 11/1 பக். 29 பாரா 7; w03 9/1 பக். 20 பாரா 1)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 4 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டிய ஒருவரைத் திரும்பப்போய் பாருங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) w20.07 பக். 12-13 பாரா. 14-17—பொருள்: பைபிள் தீர்க்கதரிசனங்கள் நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்துகிறது? (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 95

7. சபைத் தேவைகள்

(15 நிமி.)

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 53; ஜெபம்