ஏப்ரல் 14-20
நீதிமொழிகள் 9
பாட்டு 56; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ஞானமுள்ளவர்களாக இருங்கள், கேலி செய்கிறவர்களாக இருக்காதீர்கள்
(10 நிமி.)
கேலி செய்கிறவர் அன்பான ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மாட்டார், ஆலோசனை கொடுப்பவர்மேல் எரிச்சலடைவார் (நீதி 9:7, 8அ; w22.02 பக். 9 பாரா 4)
ஞானமுள்ளவர் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார், அதைக் கொடுத்தவருக்கு நன்றியோடு இருப்பார் (நீதி 9:8ஆ, 9; w22.02 பக். 12 பாரா. 12-14; w01 5/15 பக். 30 பாரா. 1-2)
ஞானமுள்ளவர் நன்மையடைவார், ஆனால் கேலி செய்கிறவர் கஷ்டப்படுவார் (நீதி 9:12; w01 5/15 பக். 30 பாரா 5)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 9:17—“திருட்டுத் தண்ணீர்” என்றால் என்ன, அது ஏன் “தித்திப்பாக” இருக்கிறது? (w06 9/15 பக். 17 பாரா 5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 9:1-18 (th படிப்பு 5)
4. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் பார்த்த ஒருவர் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இப்போது அவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) பொது ஊழியத்தில் பார்த்த ஒருவருக்கு, அவர் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க உதவி செய்தீர்கள். இப்போது அவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)
6. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) உங்கள் சொந்தக்காரருக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது, அவர் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவி செய்தீர்கள். இப்போது அவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 4)
பாட்டு 84
7. விசேஷ பொறுப்புகள் உங்களை விசேஷமானவர்களாக ஆக்குகிறதா?
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
“விசேஷ பொறுப்புகள்” என்றால் என்ன?
சபையில் சில பொறுப்புகளில் இருக்கிறவர்கள் தங்களைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும்?
முக்கியமான பொறுப்புகளில் இருப்பதைவிட மற்றவர்களுக்கு சேவை செய்வது ஏன் ரொம்ப முக்கியம்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 25 பாரா. 5-7, பக். 200-ன் பெட்டி