ஏப்ரல் 7-13
நீதிமொழிகள் 8
பாட்டு 89; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. இயேசுவின் ஞானமான வார்த்தைகளைக் கேளுங்கள்
(10 நிமி.)
இயேசு “ஞானம்” என்று அழைக்கப்படுகிறார், அவரை யெகோவா “முதன்முதலில் உருவாக்கினார்” (நீதி 8:1, 4, 22; cf பக். 153 பாரா 7)
யெகோவாவுடன் சேர்ந்து படைப்பு வேலைகளைப் பல கோடி வருஷங்களாக செய்தபோது இயேசுவுடைய ஞானமும் அப்பாமேல் இருந்த அன்பும் அதிகமானது (நீதி 8:30, 31; cf பக். 153-154 பாரா. 8-9)
இயேசு சொல்வதைக் கேட்கும்போது அவருடைய ஞானத்திலிருந்து நன்மையடைய முடியும் (நீதி 8:32, 35; w09 4/15 பக். 31 பாரா 14)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 8:1-3—ஞானம் எப்படி ‘சத்தமாக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது’? (g 7/14 பக். 16)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 8:22-36 (th படிப்பு 10)
4. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சியில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். அவர் நினைவுநாளில் கலந்துகொள்ள நினைக்கிறார், அந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
5. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. வீட்டு வாசலில் கிடைத்த நினைவுநாள் அழைப்பிதழை பார்த்து ஒருவர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை வரவேற்று, நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு உதவி செய்யுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 5)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) பேச்சு. ijwbq கட்டுரை 160—பொருள்: இயேசு ஏன் கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார்? (th படிப்பு 1)
பாட்டு 105
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 25 பாரா. 1-4, பக். 199-ன் பெட்டி