மார்ச் 31–ஏப்ரல் 6
நீதிமொழிகள் 7
பாட்டு 34; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. தப்பு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளைத் தவிருங்கள்
(10 நிமி.)
விவரம் தெரியாத ஒரு வாலிபன் விபச்சாரிகள் இருக்கும் இடத்துக்கு வேண்டுமென்றே போகிறான் (நீதி 7:7-9; w00 11/15 பக். 29 பாரா 5)
ஒரு விபச்சாரி அவனை மயக்குகிறாள் (நீதி 7:10, 13-21; w00 11/15 பக். 30 பாரா. 4-6)
தப்பு செய்யத் தூண்டும் சூழ்நிலையில் தானாகவே போய் மாட்டிக்கொண்டதால் மோசமான விளைவுகளை அனுபவிக்கிறான் (நீதி 7:22, 23; w00 11/15 பக். 31 பாரா 2)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 7:3—கடவுளுடைய கட்டளைகளை நம் விரல்களில் கட்டிக்கொண்டு இதயப் பலகையில் எழுதிக்கொள்வது என்றால் என்ன? (w00 11/15 பக். 29 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 7:6-20 (th படிப்பு 2)
4. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நினைவுநாள் அழைப்பிதழை ஆர்வமாக வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது நினைவுநாள் அழைப்பிதழை ஆர்வமாக வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)
6. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) பொது ஊழியத்தில் நினைவுநாள் அழைப்பிதழை ஆர்வமாக வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
பாட்டு 13
7. வேறொரு நல்ல சந்தர்ப்பம் (லூ 4:6)
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
இயேசுவுக்கு என்ன சோதனை வந்தது, நமக்கும் அதேமாதிரி என்னென்ன சோதனைகள் வரலாம்?
சாத்தானின் சோதனைகளை நாம் எப்படி எதிர்த்து நிற்கலாம்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 24 பாரா. 13-21