ஜெர்மனியில் கிறிஸ்துவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மார்ச் 2016  

இப்படி பேசலாம்

துண்டுப்பிரதி மற்றும் நினைவு நாள் அழைப்பிதழை ஊழியத்தில் எப்படி பேசி கொடுக்கலாம் என்ற குறிப்புகள் இதில் இருக்கிறது. இதை வைத்து ஊழியத்தில் நீங்கள் சொந்தமாக எப்படி பேசலாம் என்பதை தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

எஸ்தர் சுயநலம் இல்லாமல் நடந்துகொண்டாள்

எஸ்தர் தைரியமாக செயல்பட்டாள். தன்னுடைய உயிரை பணயம் வைத்தாள். யூதர்கள் அழியாதபடி அவர்களை பாதுகாக்க ஒரு புது சட்டத்தை அமல்படுத்த மொர்தெகாயுக்கு உதவி செய்தாள். (எஸ்தர் 6-10)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... எப்படிப் பேசலாம் என்று நீங்களே தயாரியுங்கள்

இதில் இருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் எப்படி பேசலாம் என்று நீங்களே தயாரியுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?

புதியவர்களையும் செயலற்றவர்களையும் வரவேற்க நாம் என்ன செய்யலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பிரச்சினைகள் வந்தாலும் யோபு யெகோவாவுக்கு உத்தமமாக இருந்தார்

யோபு தன்னுடைய வாழ்க்கையில் யெகோவாதான் மிக முக்கியமானவர் என்று காட்டினார். (யோபு 1-5)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யோபு வேதனையில் பேசுகிறார்

தாங்க முடியாத வேதனையில் தவித்ததால், கடவுளைப் பற்றி யோபு தவறாக நினைத்தார். ஆனாலும், யெகோவாமீது அவருக்கு இருந்த அன்பு குறையவில்லை. (யோபு 6-10)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று யோபு நம்பினார்

அடிமரத்தின் வேர்கள் மறுபடியும் துளிர் விடுவதுபோல் தனக்கு மறுபடியும் யெகோவா உயிர் கொடுப்பார் என்று யோபு உறுதியாக நம்பினார். (யோபு 11-15)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கோடிக்கணக்கான மக்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்—ஒருவரின் உயிர் தியாகத்தால்

யெகோவா தன்னுடைய ஒரே மகனை நமக்காக இறக்கும்படி செய்திருக்கிறார். அதனால், இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று நம்பிக்கை நமக்கு கிடைத்திருக்கிறது. நமக்கு பிடித்தவர்களின் மரணத்தை நினைத்து வேதனைப்படுவதற்கு பதிலாக அவர்கள் மறுபடியும் உயிரோடு வரும்போது சந்தோஷமாக வரவேற்போம்.