மார்ச் 14-20
யோபு 1-5
பாட்டு 89; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பிரச்சினைகள் வந்தாலும் யோபு யெகோவாவுக்கு உத்தமமாக இருந்தார்”: (10 நிமி.)
[யோபு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவை காட்டுங்கள்.]
யோபு 1:8-11—ஆதாயத்திற்காகத்தான் யோபு கடவுளை வணங்குகிறார் என்று சாத்தான் சொன்னான் (w11 5/15 17 ¶6-8; w09 4/15 3 ¶3-4)
யோபு 2:2-5—யோபு மட்டுமல்ல மனிதர்கள் எல்லாரும் யெகோவாவை உண்மையாக வணங்கவில்லை என்று சாத்தான் சொன்னான் (w09 4/15 4 ¶6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
யோபு 1:6; 2:1—யெகோவாவுக்கு முன்பாக நிற்க யாரெல்லாம் அனுமதிக்கப்பட்டார்கள்? (w06 3/15 13 ¶6)
யோபு 4:7, 18, 19—யோபுவிடம் எலிப்பாஸ் என்ன பொய்களை சொன்னான்? (w14 3/15 13 ¶3; w05 9/15 26 ¶4-5; w95 2/15 27 ¶5-6)
யோபு 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: யோபு 4:1-21 (4 நிமிடத்திற்குள்)
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (இப்படிப் பேசலாம் பகுதி-முதல் குறிப்பு) ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (2 நிமிடத்திற்குள்)
மறுசந்திப்பு: கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (இப்படிப் பேசலாம் பகுதி-முதல் குறிப்பு) ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (4 நிமிடத்திற்குள்)
பைபிள் படிப்பு: fg பாடம் 2 ¶2-3 (6 நிமிடத்திற்குள்)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 88
உங்களோடு படிப்பவர்களிடமிருந்து வரும் தொல்லையை சமாளியுங்கள்: (15 நிமி.) கலந்து பேசுங்கள். உங்களோடு படிப்பவர்களிடமிருந்து வரும் தொல்லையை சமாளியுங்கள் வீடியோவை காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில் வெளியீடுகள் > வீடியோக்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, இந்த கேள்விகளைக் கேளுங்கள்: பிள்ளைகள் பள்ளியில் என்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள்? யாத்திராகமம் 23:2-ல் உள்ள தகவல் அவர்களுக்கு எப்படி உதவும்? யெகோவாவுக்கு உண்மையாக இருக்கவும், கூட படிப்பவர்களிடம் இருந்து வரும் தொல்லையை சமாளிக்கவும் என்ன நான்கு வழிகள் இருக்கின்றன? பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளித்த அனுபவங்கள் இளைஞர்களுக்கு இருந்தால் அதைக் கேளுங்கள்.
சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 105, 106 (30 நிமி.)
முடிவு குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 149 (17); ஜெபம்