மார்ச் 28-ஏப்ரல் 3
யோபு 11-15
பாட்டு 111; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று யோபு நம்பினார்”: (10 நிமி.)
யோபு 14:1, 2—மனிதர்களுடைய நிலைமையைப் பற்றி யோபு சொல்கிறார் (w10 10/1 5 ¶1)
யோபு 14:13-15அ—தன்னை யெகோவா மறக்க மாட்டார் என்று யோபுவுக்கு நன்றாக தெரியும் (w14 4/1 7 ¶4; w11 7/1 10 ¶2-4; w06 3/15 14 ¶9-10)
யோபு 14:15 ஆ—யெகோவா தன்னை உண்மையாக வணங்குபவர்களை உயர்வாக மதிக்கிறார் (w14 6/15 14 ¶12; w11 7/1 10 ¶3-6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
யோபு 12:12—சபையில் இருக்கும் இளைஞர்களுக்கு வயதானவர்கள் எப்படி உதவலாம்? (g99 7/22 11, பெட்டி; w14 1/15 23 ¶6)
யோபு 15:27—“அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது” என்று யோபுவைப் பார்த்து எலிப்பாஸ் ஏன் சொன்னான்? (it-1-E 802 ¶4)
யோபு 11 முதல் 15 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: யோபு 14:1-22 (4 நிமிடத்திற்குள்)
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: fg பாடம் 13 ¶1. கடைசியில், ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (2 நிமிடத்திற்குள்)
மறுசந்திப்பு: fg பாடம் 13 ¶2. கடைசியில், ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (4 நிமிடத்திற்குள்)
பைபிள் படிப்பு: fg பாடம் 13 ¶3-4 (6 நிமிடத்திற்குள்)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 134
சபை தேவைகள்: (5 நிமி.)
“கோடிக்கணக்கான மக்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்—ஒருவரின் உயிர் தியாகத்தால்”: (10 நிமி.) கலந்து பேசுங்கள். கடைசியில், “கடவுளுடைய அரசாங்கத்தை முதலில் நாடுங்கள்!” 2014 மண்டல மாநாட்டில் பார்த்த வீடியோவை காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 108 (30 நிமி.)
முடிவு குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 34; ஜெபம்