அல்பேனியாவில் நினைவு நாள் அழைப்பிதழைக் கொடுக்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மார்ச் 2017  

இப்படிப் பேசலாம்

T-36 துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுப்பதற்கு... கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பேசுவதற்கு... உதவும் சில குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்”

யெகோவா எரேமியாவை தீர்க்கதரிசியாக நியமித்தபோது, தனக்கு அதற்கு தகுதியில்லை என்று எரேமியா நினைத்தார். யெகோவா எப்படி அவருக்கு உதவி செய்தார்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்

வேண்டுமென்றே தவறுகளை செய்துவிட்டு அதற்கு பரிகாரமாக பலிகளை இஸ்ரவேலர்கள் செலுத்தி வந்தார்கள். அவர்கள் செய்த பாவங்களையும் பக்திமான்கள்போல் அவர்கள் போட்ட வேஷத்தையும் எரேமியா வெட்ட வெளிச்சமாக்கினார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?

யெகோவாவின் சாட்சிகள் யார், அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், அவர்களுடைய அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் பைபிள் மாணாக்கருக்கு சொல்லிக்கொடுக்க இந்த சிற்றேட்டை பயன்படுத்துங்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவுடைய வழிநடத்துதல் இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்

யெகோவாவின் அறிவுரைகளை கேட்டு அதன்படி வாழ்ந்த இஸ்ரவேல் குடும்பங்கள் சந்தோஷமாக, நிம்மதியாக, செழிப்பாக வாழ்ந்தார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுள் சொல்வதைக் கேளுங்கள் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?

வாசிக்க கஷ்டப்படுகிறவர்களுக்கு பைபிளில் இருக்கும் அடிப்படை உண்மைகளை சொல்லிக்கொடுக்க இந்த சிற்றேட்டில் இருக்கும் படங்களையும் வசனங்களையும் பயன்படுத்துங்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்

எரேமியாவை 300 மைல் தூரம் பயணம் செய்து யூப்ரடிஸ் ஆற்றுக்கு போய் நாரிழை இடுப்புவாரை மறைத்து வைக்க சொல்வதன் மூலம் யெகோவா என்ன பாடத்தை கற்றுக்கொடுத்தார்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவை மறக்காமல் இருக்க உங்கள் குடும்பத்துக்கு உதவுங்கள்

எல்லாருக்கும் பிரயோஜனமான விதத்தில் குடும்ப வழிபாட்டை தவறாமல் நடத்துவது குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவை மறக்காமல் இருக்க உதவும். குடும்ப வழிபாட்டை தவறாமல் நடத்துவதில் வரும் சில சவால்களை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?