மார்ச் 13-19
எரேமியா 5-7
பாட்டு 66; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்”: (10 நிமி.)
எரே 6:13-15—தேசத்தின் பாவத்தை எரேமியா வெட்ட வெளிச்சமாக்கினார் (w88 5/1 பக். 22-23 பாரா. 7-8)
எரே 7:1-7—மக்கள் மனந்திரும்ப வேண்டும் என்று யெகோவா ஆசைப்பட்டார். அதற்காக பல முயற்சிகளை எடுத்தார் (w88 5/1 பக். 23 பாரா. 9-10)
எரே 7:8-15—யெகோவா எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று இஸ்ரவேலர்கள் நினைத்தார்கள் (jr-E பக். 21 பாரா 12)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எரே 6:16—இஸ்ரவேல் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா ஆசைப்பட்டார்? (w05 11/1 பக். 23 பாரா 11)
எரே 6:22, 23—“வடக்கு தேசத்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வருகிறது” என்று ஏன் சொல்லப்பட்டது? (w88 5/1 பக். 24 பாரா 15)
எரேமியா 5 முதல் 7 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 5:26–6:5
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-36 (‘இப்படி பேசலாம்’ பகுதியின் முதல் பாகம்)—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-36 (‘இப்படி பேசலாம்’ பகுதியின் முதல் பாகம்)—துண்டுப்பிரதியில் இருக்கும் “சிந்தித்துப் பாருங்கள்” பகுதியை கலந்து பேசுங்கள். நினைவு நாளுக்கு அழையுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) jl பாடம் 1—நினைவு நாளுக்கு அழையுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 125
“இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?”: (15 நிமி.) முதல் 5 நிமிடத்திற்கு கட்டுரையில் இருந்து கலந்து பேசுங்கள். பிறகு, பாடம் 8-லிருந்து படிப்பு எப்படி நடத்துவது என்பதைக் காட்டும் வீடியோவைப் போடுங்கள். அதைப் பற்றி கலந்து பேசுங்கள். பைபிள் படிப்பு நடத்தும்போது ஒவ்வொரு வாரமும் இந்த சிற்றேட்டை பயன்படுத்த சபையாரை உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 21 பாரா. 13-22, ‘சிந்திக்க’ பக். 186
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 29; ஜெபம்