Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 20-26

எரேமியா 8–11

மார்ச் 20-26
  • பாட்டு 117; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவாவுடைய வழிநடத்துதல் இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்”: (10 நிமி.)

    • எரே 10:2-5, 14, 15—மற்ற தேசத்து மக்கள் வணங்கிய கடவுள்கள் எல்லாமே பொய் கடவுள்கள்தான் (it-1-E பக். 555)

    • எரே 10:6, 7, 10-13—யெகோவா அந்த கடவுள்களைப்போல் கிடையாது. அவர் மட்டும்தான் உண்மையான கடவுள் (w04 10/1 பக். 11 பாரா 10)

    • எரே 10:21-23—யெகோவாவுடைய வழிநடத்துதல் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது (w15 10/1 பக். 15 பாரா 2)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 9:24—நாம் எதைப் பற்றியெல்லாம் பெருமைப்படலாம்? (w13 1/15 பக். 20 பாரா 16)

    • எரே 11:10—சமாரியா கி.மு. 740-ல் வீழ்ச்சியடைந்திருந்தாலும் எரேமியா ஏன் அந்தப் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைப் பற்றியும் தீர்க்கதரிசனம் சொன்னார்? (w07 3/15 பக். 9 பாரா 2)

    • எரேமியா 8 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 11:6-16

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) நினைவு நாள் அழைப்பிதழ் மற்றும் T-36 துண்டுப்பிரதி (‘இப்படி பேசலாம்’ பகுதியின் இரண்டாவது பாகம்)—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) நினைவு நாள் அழைப்பிதழ் மற்றும் T-36 துண்டுப்பிரதி (‘இப்படி பேசலாம்’ பகுதியின் இரண்டாவது பாகம்)—அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) ld பக். 4-5 (எந்த படத்தை விளக்கலாம் என்று நீங்களே தேர்ந்தெடுங்கள்.)—நினைவு நாளுக்கு அழையுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்